இந்தியாவில் கொரோனா இறப்பு சதவிகிதம் 2.82 ஆக உள்ளது Jun 02, 2020 1318 நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2 புள்ளி 82 சதவிகிதமாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நிலவரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செ...